குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௮௩
Qur'an Surah Hud Verse 83
ஸூரத்து ஹூது [௧௧]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَۗ وَمَا هِيَ مِنَ الظّٰلِمِيْنَ بِبَعِيْدٍ ࣖ (هود : ١١)
- musawwamatan
- مُّسَوَّمَةً
- Marked
- அடையாளமிடப்பட்டிருந்தது
- ʿinda rabbika
- عِندَ رَبِّكَۖ
- from your Lord
- உங்கள் இறைவனால்
- wamā
- وَمَا
- And not
- இல்லை
- hiya
- هِىَ
- it
- அவை
- mina
- مِنَ
- (is) from
- இருந்து
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அக்கிரமக்காரர்கள்
- bibaʿīdin
- بِبَعِيدٍ
- far
- தூரமாக
Transliteration:
Musawwamatan 'inda Rabbik; wa maa hiya minaz zaalimena biba'eed(QS. Hūd:83)
English Sahih International:
Marked from your Lord. And it [i.e., Allah's punishment] is not from the wrongdoers [very] far. (QS. Hud, Ayah ௮௩)
Abdul Hameed Baqavi:
(எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப்பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.) (ஸூரத்து ஹூது, வசனம் ௮௩)
Jan Trust Foundation
அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம் கட்டளை வந்தபோது அதன் மேல்புறத்தை அதன் கீழ்ப்புறமாக (தலைகீழ்) ஆக்கினோம். அதன் மீது (நன்கு) இறுக்கமாக்கப்பட்ட சுடப்பட்ட களிமண்ணினால் ஆன, உம் இறைவனிடம் அடையாளமிடப்பட்ட கற்களை மழையாகப் பொழிந்தோம். அவை அக்கிரமக்காரர்களிலிருந்து தூரமாக இல்லை.