Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭௯

Qur'an Surah Hud Verse 79

ஸூரத்து ஹூது [௧௧]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِيْ بَنٰتِكَ مِنْ حَقٍّۚ وَاِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيْدُ (هود : ١١)

qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
laqad ʿalim'ta
لَقَدْ عَلِمْتَ
"Verily you know
அறிந்து கொண்டீர்
مَا
(that) not
இல்லை
lanā
لَنَا
we have
எங்களுக்கு
fī banātika
فِى بَنَاتِكَ
concerning your daughters
இடம்/பெண் பிள்ளைகள்/உம்
min ḥaqqin
مِنْ حَقٍّ
any right
ஒரு தேவை
wa-innaka
وَإِنَّكَ
And indeed you
நிச்சயமாக நீர்
lataʿlamu
لَتَعْلَمُ
surely know
உறுதிபட அறிவீர்
mā nurīdu
مَا نُرِيدُ
what we want"
எதை/நாடுகிறோம்

Transliteration:

Qaaloo laqad 'alimta maa lanaa fee banastika min haqq, wa innaka lata'lamu maa nureed (QS. Hūd:79)

English Sahih International:

They said, "You have already known that we have not concerning your daughters [i.e., women] any claim [i.e., desire], and indeed, you know what we want." (QS. Hud, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "உங்களுடைய பெண்மக்களிடம் எங்களுக்கு யாதொரு தேவையும் இல்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்கள்" என்றும் கூறினார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௭௯)

Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“உம் பெண் பிள்ளைகளிடம் எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை என்பதை நீர் அறிந்து கொண்டீர்; நாங்கள் நாடுவதையும் நிச்சயமாக நீர் உறுதிபட அறிவீர்”என்று கூறினார்கள்.