குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭௭
Qur'an Surah Hud Verse 77
ஸூரத்து ஹூது [௧௧]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَمَّا جَاۤءَتْ رُسُلُنَا لُوْطًا سِيْۤءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا يَوْمٌ عَصِيْبٌ (هود : ١١)
- walammā jāat
- وَلَمَّا جَآءَتْ
- And when came
- வந்த போது
- rusulunā
- رُسُلُنَا
- Our messengers
- நம் தூதர்கள்
- lūṭan
- لُوطًا
- (to) Lut
- லூத்திடம்
- sīa
- سِىٓءَ
- he was distressed
- சிரமத்திற்குள்ளானார்
- bihim
- بِهِمْ
- for them
- அவர்களால்
- waḍāqa
- وَضَاقَ
- and felt straitened
- இன்னும் சுருங்கினார்
- bihim
- بِهِمْ
- for them
- அவர்களால்
- dharʿan
- ذَرْعًا
- (and) uneasy
- மனம்
- waqāla
- وَقَالَ
- and said
- இன்னும் கூறினார்
- hādhā
- هَٰذَا
- "This
- இது
- yawmun
- يَوْمٌ
- (is) a day
- நாள்
- ʿaṣībun
- عَصِيبٌ
- distressful"
- மிகக் கடுமையான(து)
Transliteration:
Wa lammaa jaaa'at Rusulunaa Lootan seee'a bihim wa daaqa bihim zar'anw wa qaala haazaa yawmun 'aseeb(QS. Hūd:77)
English Sahih International:
And when Our messengers, [the angels], came to Lot, he was anguished for them and felt for them great discomfort and said, "This is a trying day." (QS. Hud, Ayah ௭௭)
Abdul Hameed Baqavi:
(இப்ராஹீமிடமிருந்து) நம் தூதர்கள் லூத்திடம் வந்த பொழுது, அவர் (அம்மலக்குகளைத் தம் மக்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று) கவலைக்குள்ளாகி அவரது மனம் சுருங்கி "இது மிக நெருக்கடியான நாள்" என்று அவர் கூறினார். (ஸூரத்து ஹூது, வசனம் ௭௭)
Jan Trust Foundation
நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, அவர்களால் சிரமத்திற்குள்ளானார். அவர்களால் மனம் சுருங்கினார் “இது மிகக் கடுமையான நாள்”என்று கூறினார்.