குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭௬
Qur'an Surah Hud Verse 76
ஸூரத்து ஹூது [௧௧]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاِبْرٰهِيْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚاِنَّهٗ قَدْ جَاۤءَ اَمْرُ رَبِّكَۚ وَاِنَّهُمْ اٰتِيْهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُوْدٍ (هود : ١١)
- yāib'rāhīmu
- يَٰٓإِبْرَٰهِيمُ
- O Ibrahim!
- இப்ராஹீமே
- aʿriḍ
- أَعْرِضْ
- Turn away
- புறக்கணிப்பீராக
- ʿan hādhā
- عَنْ هَٰذَآۖ
- from this
- இதை விட்டு
- innahu
- إِنَّهُۥ
- Indeed it
- நிச்சயமாக
- qad
- قَدْ
- certainly
- திட்டமாக
- jāa
- جَآءَ
- has come
- வந்தது
- amru
- أَمْرُ
- (the) Command
- கட்டளை
- rabbika
- رَبِّكَۖ
- (of) your Lord
- உம் இறைவனின்
- wa-innahum
- وَإِنَّهُمْ
- and indeed [they]
- நிச்சயமாக அவர்கள்
- ātīhim
- ءَاتِيهِمْ
- (will) come (for) them
- வரும்/அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- a punishment
- வேதனை
- ghayru mardūdin
- غَيْرُ مَرْدُودٍ
- (which) cannot (be) repelled
- தடுக்கபடாதது
Transliteration:
Yaaa Ibraaheemu a'rid 'an haazaaa innahoo qad jaaa'a amru Rabbika wa innahum aateehim 'azaabun ghairun mardood(QS. Hūd:76)
English Sahih International:
[The angels said], "O Abraham, give up this [plea]. Indeed, the command of your Lord has come, and indeed, there will reach them a punishment that cannot be repelled." (QS. Hud, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
(ஆகவே, அத்தூதர்கள் இப்ராஹீமை நோக்கி) இப்ராஹீமே! நீங்கள் இதைப் (பற்றி தர்க்கம் செய்யாது) புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக (அவர்களை அழிப்பதற்காக) உங்கள் இறைவனுடைய கட்டளை பிறந்துவிட்டது. அன்றி, நிச்சயமாக அவர்களால் தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும் (என்று கூறினார்கள்.) (ஸூரத்து ஹூது, வசனம் ௭௬)
Jan Trust Foundation
“இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இப்றாஹீமே! (தர்க்கம் செய்யாது) இதை விட்டு புறக்கணிப்பீராக! நிச்சயமாக உம் இறைவனின் கட்டளை வந்து விட்டது. நிச்சயமாக அவர்கள், தடுக்கப்பட முடியாத வேதனை அவர்களுக்கு வரும்.