குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭௪
Qur'an Surah Hud Verse 74
ஸூரத்து ஹூது [௧௧]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِيْمَ الرَّوْعُ وَجَاۤءَتْهُ الْبُشْرٰى يُجَادِلُنَا فِيْ قَوْمِ لُوْطٍ (هود : ١١)
- falammā dhahaba
- فَلَمَّا ذَهَبَ
- And when (had) gone away
- சென்றபோது
- ʿan ib'rāhīma
- عَنْ إِبْرَٰهِيمَ
- from Ibrahim
- இப்றாஹீமை விட்டு
- l-rawʿu
- ٱلرَّوْعُ
- the fright
- திடுக்கம்
- wajāathu
- وَجَآءَتْهُ
- and had reached him
- இன்னும் வந்தது/அவருக்கு
- l-bush'rā
- ٱلْبُشْرَىٰ
- the glad tidings
- நற்செய்தி
- yujādilunā
- يُجَٰدِلُنَا
- he argued with Us
- தர்க்கித்தார்/நம்மிடம்
- fī qawmi
- فِى قَوْمِ
- concerning the people
- மக்கள் விஷயத்தில்
- lūṭin
- لُوطٍ
- of Lut
- லூத்துடைய
Transliteration:
Falammaa zahaba an Ibraaheemar raw'u wa jaaa'at hul bushraaa yujaadilunaa fee qawmi Loot(QS. Hūd:74)
English Sahih International:
And when the fright had left Abraham and the good tidings had reached him, he began to argue [i.e., plead] with Us concerning the people of Lot. (QS. Hud, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
இப்ராஹீமுடைய திடுக்கம் நீங்கி அவருக்கு நற்செய்தி கிடைத்த பின்னர் "லூத்" தின் மக்களை (அழித்து விடுவதை)ப் பற்றி அவர் நம்மு(டைய மலக்குகளு)டன் தர்க்கம் செய்ய ஆரம்பித்து விட்டார். (ஸூரத்து ஹூது, வசனம் ௭௪)
Jan Trust Foundation
(இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இப்றாஹீமை விட்டு திடுக்கம் சென்று, அவருக்கு நற்செய்தி வந்தபோது, லூத்துடைய மக்கள் விஷயத்தில் நம்மிடம் தர்க்கித்தார்.