Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭௩

Qur'an Surah Hud Verse 73

ஸூரத்து ஹூது [௧௧]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا اَتَعْجَبِيْنَ مِنْ اَمْرِ اللّٰهِ رَحْمَتُ اللّٰهِ وَبَرَكٰتُهٗ عَلَيْكُمْ اَهْلَ الْبَيْتِۗ اِنَّهُ حَمِيْدٌ مَّجِيْدٌ (هود : ١١)

qālū
قَالُوٓا۟
They said
கூறினார்கள்
ataʿjabīna
أَتَعْجَبِينَ
"Are you amazed
வியப்படைகிறீரா?
min amri
مِنْ أَمْرِ
at (the) decree of Allah?
கட்டளையில்
l-lahi
ٱللَّهِۖ
(the) decree of Allah?
அல்லாஹ்வுடைய
raḥmatu
رَحْمَتُ
The Mercy of Allah
கருணை
l-lahi
ٱللَّهِ
The Mercy of Allah
அல்லாஹ்வின்
wabarakātuhu
وَبَرَكَٰتُهُۥ
and His blessings
இன்னும் அவனுடைய அருள்கள்
ʿalaykum
عَلَيْكُمْ
(be) upon you
உங்கள் மீது
ahla l-bayti
أَهْلَ ٱلْبَيْتِۚ
people (of) the house
வீட்டாரே
innahu
إِنَّهُۥ
Indeed, He
நிச்சயமாக அவன்
ḥamīdun
حَمِيدٌ
(is) All-Praiseworthy
மகா புகழாளன்
majīdun
مَّجِيدٌ
All-Glorious"
மகா கீர்த்தியாளன்

Transliteration:

Qaalooo ata'jabeena min amril laahi rahmatul laahi wa barakaatuho 'alaikum Ahlal Bayt; innahoo Hameedum Majeed (QS. Hūd:73)

English Sahih International:

They said, "Are you amazed at the decree of Allah? May the mercy of Allah and His blessings be upon you, people of the house. Indeed, He is Praiseworthy and Honorable." (QS. Hud, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், "அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய பாக்கியங்களும் (இப்ராஹீமுடைய) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீதுள்ளன. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவனாகவும், மகிமை உடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௭௩)

Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(இப்ராஹீமின் மனைவியே!) அல்லாஹ்வுடைய கட்டளையில் வியப்படைகிறீரா? அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருள்களும் (இப்றாஹீமுடைய) வீட்டாரே உங்கள் மீது நிலவுக! நிச்சயமாக அவன் மகா புகழாளன், மகா கீர்த்தியாளன்”என்று கூறினார்கள்.