குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭௨
Qur'an Surah Hud Verse 72
ஸூரத்து ஹூது [௧௧]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَتْ يٰوَيْلَتٰىٓ ءَاَلِدُ وَاَنَا۠ عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِيْ شَيْخًا ۗاِنَّ هٰذَا لَشَيْءٌ عَجِيْبٌ (هود : ١١)
- qālat
- قَالَتْ
- She said
- கூறினாள்
- yāwaylatā
- يَٰوَيْلَتَىٰٓ
- "Woe to me!
- என் துக்கமே
- a-alidu
- ءَأَلِدُ
- Shall I bear a child
- பிள்ளைபெறுவேனா
- wa-anā
- وَأَنَا۠
- while I am
- நானுமோ
- ʿajūzun
- عَجُوزٌ
- an old woman
- கிழவியாக
- wahādhā
- وَهَٰذَا
- and this
- இவரோ
- baʿlī
- بَعْلِى
- my husband
- என் கணவராகிய
- shaykhan
- شَيْخًاۖ
- (is) an old man?
- வயோதிகராக
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- hādhā
- هَٰذَا
- this
- இது
- lashayon
- لَشَىْءٌ
- (is) surely a thing
- விஷயம்தான்
- ʿajībun
- عَجِيبٌ
- amazing"
- வியப்பான(து)
Transliteration:
Qaalat yaa wailataaa 'aalidu wa ana 'ajoozunw wa haaza ba'lee shaikhan inna haazaa lashai'un 'ajeeb(QS. Hūd:72)
English Sahih International:
She said, "Woe to me! Shall I give birth while I am an old woman and this, my husband, is an old man? Indeed, this is an amazing thing!" (QS. Hud, Ayah ௭௨)
Abdul Hameed Baqavi:
அதற்கவள், "என்னுடைய துக்கமே! (மாதவிடாய் நின்று) நான் கிழவியாகவும், என்னுடைய இக்கணவர் ஒரு வயோதிகராகவும் ஆனதன் பின்னர் நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!" என்றாள். (ஸூரத்து ஹூது, வசனம் ௭௨)
Jan Trust Foundation
அதற்கு அவர் கூறினார்| “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என் துக்கமே! நானுமோ கிழவியாகவும், என் கணவராகிய இவரோ வயோதிகராகவும் இருக்க நான் பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்!” என்று கூறினாள்.