Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௬௭

Qur'an Surah Hud Verse 67

ஸூரத்து ஹூது [௧௧]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَخَذَ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِيْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ (هود : ١١)

wa-akhadha
وَأَخَذَ
And seized
இன்னும் பிடித்தது
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
wronged
அநீதியிழைத்தனர்
l-ṣayḥatu
ٱلصَّيْحَةُ
the thunderous blast
இடி முழக்கம்
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
then they became
ஆகவே, காலையில் ஆகிவிட்டனர்
fī diyārihim
فِى دِيَٰرِهِمْ
in their homes
தங்கள் இல்லங்களில்
jāthimīna
جَٰثِمِينَ
fallen prone
இறந்தவர்களாக

Transliteration:

Wa akhazal lazeena zalamus saihatu fa asbahoo fee diyaarihim jaasimeena (QS. Hūd:67)

English Sahih International:

And the shriek seized those who had wronged, and they became within their homes [corpses] fallen prone (QS. Hud, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே, வரம்பு மீறியவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து விட்டனர். (ஸூரத்து ஹூது, வசனம் ௬௭)

Jan Trust Foundation

அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அநீதியிழைத்தவர்களை இடி முழக்கம் பிடித்தது. அவர்கள் காலையில் தங்கள் இல்லங்களில் இறந்தவர்களாக ஆகிவிட்டனர்.