Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௬௬

Qur'an Surah Hud Verse 66

ஸூரத்து ஹூது [௧௧]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاۤءَ اَمْرُنَا نَجَّيْنَا صٰلِحًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْيِ يَوْمِىِٕذٍ ۗاِنَّ رَبَّكَ هُوَ الْقَوِيُّ الْعَزِيْزُ (هود : ١١)

falammā
فَلَمَّا
So when
போது
jāa
جَآءَ
came
வந்தது
amrunā
أَمْرُنَا
Our command
நம் கட்டளை
najjaynā
نَجَّيْنَا
We saved
பாதுகாத்தோம்
ṣāliḥan
صَٰلِحًا
Salih
ஸாலிஹை
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believed
நம்பிக்கை கொண்டார்கள்
maʿahu
مَعَهُۥ
with him
அவருடன்
biraḥmatin minnā
بِرَحْمَةٍ مِّنَّا
by a Mercy from Us
நமது அருளைக் கொண்டு
wamin
وَمِنْ
and from
இன்னும் இருந்து
khiz'yi
خِزْىِ
(the) disgrace
இழிவு
yawmi-idhin
يَوْمِئِذٍۗ
(of) that Day
அந்நாளின்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbaka huwa
رَبَّكَ هُوَ
your Lord He
உம் இறைவன்தான்
l-qawiyu
ٱلْقَوِىُّ
(is) All- Strong
பலமிக்கவன்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
All-Mighty
மிகைத்தவன்

Transliteration:

Falammaa jaaa'a amrunaa najjainaa Saalihanw wal lazeena aamanoo ma'ahoo birahmatim minnaa wa min khizyi Yawmi'iz inna Rabbaka Huwal Qawiyyul 'Azeez (QS. Hūd:66)

English Sahih International:

So when Our command came, We saved Saleh and those who believed with him, by mercy from Us, and [saved them] from the disgrace of that day. Indeed, it is your Lord who is the Powerful, the Exalted in Might. (QS. Hud, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

(வேதனையைப் பற்றிய) நம்முடைய கட்டளை(யின்படி வேதனை) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களையும் (வேதனையிலிருந்தும்) அந்நாளின் இழிவில் இருந்தும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் பலமிக்கவனும் (அனைத்தையும்) மிகைத்தவனாகவும் இருக்கிறான். (ஸூரத்து ஹூது, வசனம் ௬௬)

Jan Trust Foundation

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம் கட்டளை வந்தபோது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளைக் கொண்டு பாதுகாத்தோம். இன்னும் அந்நாளின் இழிவில் இருந்தும் (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக உம் இறைவன்தான் பலமிக்கவன், மிகைத்தவன்.