Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௬௦

Qur'an Surah Hud Verse 60

ஸூரத்து ஹூது [௧௧]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاُتْبِعُوْا فِيْ هٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِ ۗ اَلَآ اِنَّ عَادًا كَفَرُوْا رَبَّهُمْ ۗ اَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُوْدٍ ࣖ (هود : ١١)

wa-ut'biʿū
وَأُتْبِعُوا۟
And they were followed
இன்னும் சேர்ப்பிக்கப் பட்டார்கள்
fī hādhihi l-dun'yā
فِى هَٰذِهِ ٱلدُّنْيَا
in this world
இந்த உலகத்தில்
laʿnatan
لَعْنَةً
(with) a curse
சாபத்தை
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
and (on the) Day (of) the Resurrection
இன்னும் மறுமையில்
alā
أَلَآ
No doubt!
அறிந்துகொள்ளுங்கள்!
inna ʿādan
إِنَّ عَادًا
Indeed Aad
நிச்சயமாக/ஆது
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
rabbahum
رَبَّهُمْۗ
their Lord
தங்கள் இறைவனுக்கு
alā
أَلَا
So
அறிந்துகொள்ளுங்கள்!
buʿ'dan
بُعْدًا
away
கேடுதான்
liʿādin
لِّعَادٍ
with Aad
ஆதுக்கு
qawmi
قَوْمِ
(the) people
மக்கள்
hūdin
هُودٍ
(of) Hud
ஹூதுடைய

Transliteration:

Wa utbi'oo fee haazihid dunyaa la'natanw wa Yawmal Qiyaamah; alaaa inna 'Aadan kafaroo Rabbahum; alaa bu'dal li 'Aadin qawmin Hood (QS. Hūd:60)

English Sahih International:

And they were [therefore] followed in this world with a curse and [as well] on the Day of Resurrection. Unquestionably, Aad denied their Lord; then away with Aad, the people of Hud. (QS. Hud, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

இவ்வுலகில் (அல்லாஹ்வுடைய) சாபம் அவர்களைத் தொடர்ந்தது, மறுமை நாளிலும் (அவ்வாறே!) நிச்சயமாக "ஆது" மக்கள் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள் என்பதையும் (நபி) ஹூதுடைய "ஆது" (சமுதாயத்தவர்)களுக்குக் கேடுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௬௦)

Jan Trust Foundation

எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக “ஆது” கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான “ஆது” கூட்டத்தாருக்கு கேடுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வுலகிலும் மறுமையிலும் சாபத்தை சேர்ப்பிக்கப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக ‘ஆது’(மக்கள்) தங்கள் இறைவனை நிராகரித்தனர், ஹூதுடைய மக்கள் ‘ஆது’ க்குக் கேடுதான்.