Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௫௫

Qur'an Surah Hud Verse 55

ஸூரத்து ஹூது [௧௧]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِنْ دُوْنِهٖ فَكِيْدُوْنِيْ جَمِيْعًا ثُمَّ لَا تُنْظِرُوْنِ (هود : ١١)

min dūnihi
مِن دُونِهِۦۖ
Other than Him Other than Him
அவனையன்றி
fakīdūnī
فَكِيدُونِى
So plot against me
ஆகவே, சூழ்ச்சி செய்யுங்கள் எனக்கு
jamīʿan
جَمِيعًا
all together
அனைவரும்
thumma
ثُمَّ
then
பிறகு
lā tunẓirūni
لَا تُنظِرُونِ
(do) not give me respite
அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு

Transliteration:

Min doonihee fakeedoonee jamee'an summa laa tunziroon (QS. Hūd:55)

English Sahih International:

Other than Him. So plot against me all together; then do not give me respite. (QS. Hud, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

"ஆகவே, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு(ச் செய்யக்கூடிய) சூழ்ச்சியைச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் எனக்குச் சிறிதும் அவகாசம் அளிக்க வேண்டாம்" (என்றும்,) (ஸூரத்து ஹூது, வசனம் ௫௫)

Jan Trust Foundation

“(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்” (என்றும் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘‘எங்கள் தெய்வங்களில் சில உம்மை ஒரு தீமையைக் கொண்டு தீண்டிவிட்டன என்றே தவிர கூறமாட்டோம்”(என்றும் கூறினர். ஹூது) கூறினார்:“அவனை அன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன் என்பதற்கு நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்கு கிறேன்; நீங்களும் சாட்சி கூறுங்கள் ஆகவே, அனைவரும் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். பிறகு, எனக்கு அவகாசமளிக்காதீர்கள்.’’