Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௪௬

Qur'an Surah Hud Verse 46

ஸூரத்து ஹூது [௧௧]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ يٰنُوْحُ اِنَّهٗ لَيْسَ مِنْ اَهْلِكَ ۚاِنَّهٗ عَمَلٌ غَيْرُ صَالِحٍ فَلَا تَسْـَٔلْنِ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۗاِنِّيْٓ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِيْنَ (هود : ١١)

qāla
قَالَ
He said
கூறினான்
yānūḥu
يَٰنُوحُ
"O Nuh!
நூஹே!
innahu
إِنَّهُۥ
Indeed he
அவன்
laysa
لَيْسَ
(is) not
இல்லை
min ahlika
مِنْ أَهْلِكَۖ
of your family;
உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன்
innahu
إِنَّهُۥ
indeed [he]
நிச்சயமாக இது
ʿamalun
عَمَلٌ
(his) deed
செயல்
ghayru
غَيْرُ
(is) other than
அல்ல
ṣāliḥin
صَٰلِحٍۖ
righteous
நல்ல(து)
falā tasalni
فَلَا تَسْـَٔلْنِ
so (do) not ask Me
கேட்காதே/என்னிடம்
mā laysa
مَا لَيْسَ
(about) what not
எதை/இல்லை
laka
لَكَ
you have
உமக்கு
bihi
بِهِۦ
of it
அதில்
ʿil'mun
عِلْمٌۖ
any knowledge
ஞானம்
innī
إِنِّىٓ
Indeed I
நிச்சயமாக நான்
aʿiẓuka
أَعِظُكَ
admonish you
உபதேசிக்கிறேன்/உமக்கு
an takūna
أَن تَكُونَ
lest you be
நீர் ஆகுவதை
mina l-jāhilīna
مِنَ ٱلْجَٰهِلِينَ
among the ignorant"
அறியாதவர்களில்

Transliteration:

Qaala yaa Noohu innahoo laisa min ahlika innahoo 'amalun ghairu saalihin falaa tas'alni mmaa laisa laka bihee 'ilmun inneee a'izuka an takoona minal jaahileen (QS. Hūd:46)

English Sahih International:

He said, "O Noah, indeed he is not of your family; indeed, he is [one whose] work was other than righteous, so ask Me not for that about which you have no knowledge. Indeed, I advise you, lest you be among the ignorant." (QS. Hud, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவன், "நூஹே! நிச்சயமாக அவன் உங்கள் குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். (ஒழுங்கீனமாக நடப்பவன் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவனல்ல.) ஆதலால், நீங்கள் உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம்; அறியாதவர்களில் நீங்களும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நிச்சயமாக நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன்" என்று கூறினான். (ஸூரத்து ஹூது, வசனம் ௪௬)

Jan Trust Foundation

அ(தற்கு இறை)வன் கூறினான்| “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நூஹே! அவன் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை. நிச்சயமாக இ(வ்வாறு கேட்ப)து நல்ல செயல் அல்ல. உமக்கு ஞானமில்லாததை என்னிடம் கேட்காதே. அறியாதவர்களில் நீர் ஆகுவதை விட்டு (எச்சரிப்பதற்காக) நிச்சயமாக நான் உமக்கு உபதேசிக்கிறேன்”என்று (அல்லாஹ்) கூறினான்.