Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௪௫

Qur'an Surah Hud Verse 45

ஸூரத்து ஹூது [௧௧]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَادٰى نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِيْ مِنْ اَهْلِيْۚ وَاِنَّ وَعْدَكَ الْحَقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِيْنَ (هود : ١١)

wanādā
وَنَادَىٰ
And Nuh called
அழைத்தார்
nūḥun
نُوحٌ
And Nuh called
நூஹ்
rabbahu
رَّبَّهُۥ
(to) his Lord
தன் இறைவனை
faqāla
فَقَالَ
and said
கூறினார்
rabbi
رَبِّ
"O my Lord!
என் இறைவா
inna ib'nī
إِنَّ ٱبْنِى
Indeed my son
நிச்சயமாக/என் மகன்
min ahlī
مِنْ أَهْلِى
(is) of my family
என் குடும்பத்திலுள்ளவன்
wa-inna
وَإِنَّ
and indeed
நிச்சயமாக
waʿdaka
وَعْدَكَ
Your promise
உன் வாக்கு
l-ḥaqu
ٱلْحَقُّ
(is) true
உண்மையானது
wa-anta
وَأَنتَ
and You
நீ
aḥkamu
أَحْكَمُ
(are) the Most Just
மகா தீர்ப்பாளன்
l-ḥākimīna
ٱلْحَٰكِمِينَ
(of) the judges"
தீர்ப்பளிப்பவர்களில்

Transliteration:

Wa naadaa noohur Rabbahoo faqaala Rabbi innabnee min ahlee wa inna wa'dakal haqqu wa Anta ahkamul haakimeen (QS. Hūd:45)

English Sahih International:

And Noah called to his Lord and said, "My Lord, indeed my son is of my family; and indeed, Your promise is true; and You are the most just of judges!" (QS. Hud, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(நூஹ் நபியினுடைய மகன் அவரை விட்டு விலகி நிராகரிப்பவர்களுடன் சென்றுவிடவே, அவனும் அழிந்து விடுவானென அஞ்சி) நூஹ் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! (நீயோ என் குடும்பத்தவரை பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறாய்.) நிச்சயமாக உன்னுடைய வாக்குறுதி உண்மையானது. தீர்ப்பளிப் பவர்களில் எல்லாம் நீ மிகவும் மேலான நீதிபதி" என்று சப்தமிட்டுக் கூறினார். (ஸூரத்து ஹூது, வசனம் ௪௫)

Jan Trust Foundation

நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நூஹ் “தன் இறைவனை அழைத்து, என் இறைவா! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்திலுள்ளவன். நிச்சயமாக உன் வாக்கு உண்மையானதே, நீயே தீர்ப்பளிப்பவர்களில் மகா தீர்ப்பாளன்”என்று கூறினார்.