Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௪௧

Qur'an Surah Hud Verse 41

ஸூரத்து ஹூது [௧௧]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَقَالَ ارْكَبُوْا فِيْهَا بِسْمِ اللّٰهِ مَجْرٰ۪ىهَا وَمُرْسٰىهَا ۗاِنَّ رَبِّيْ لَغَفُوْرٌ رَّحِيْمٌ (هود : ١١)

waqāla
وَقَالَ
And he said
கூறினார்
ir'kabū
ٱرْكَبُوا۟
"Embark
பயணியுங்கள்
fīhā
فِيهَا
in it
இதில்
bis'mi
بِسْمِ
in the name
பெயர் கொண்டு
l-lahi
ٱللَّهِ
of Allah
அல்லாஹ்வின்
majrahā wamur'sāhā
مَجْر۪ىٰهَا وَمُرْسَىٰهَآۚ
(is) its course and its anchorage
அது ஓடும் போது நிறுத்தப்படும் போது
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
laghafūrun
لَغَفُورٌ
(is) certainly Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful"
பெரும் கருணையாளன்

Transliteration:

Wa qaalar kaboo feehaa bismil laahi majraihaa wa mursaahaa; inna Rabbee la Ghafoorur Raheem (QS. Hūd:41)

English Sahih International:

And [Noah] said, "Embark therein; in the name of Allah [are] its course and its anchorage. Indeed, my Lord is Forgiving and Merciful." (QS. Hud, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் (தன்னைச் சார்ந்தவர்களை நோக்கி,) "இதைச் செலுத்தவும் நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார். (ஸூரத்து ஹூது, வசனம் ௪௧)

Jan Trust Foundation

இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அது ஓடும் போதும், நிறுத்தப்படும் போதும் அல்லாஹ்வின் பெயர் கொண்டு இதில் பயணியுங்கள். நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்”என்று கூறினார்.