Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௪

Qur'an Surah Hud Verse 4

ஸூரத்து ஹூது [௧௧]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ ۚوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (هود : ١١)

ilā
إِلَى
To
பக்கமே
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வின்
marjiʿukum
مَرْجِعُكُمْۖ
(is) your return
உங்கள் மீளுமிடம்
wahuwa
وَهُوَ
and He
அவன்
ʿalā
عَلَىٰ
(is) on
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
every thing
எல்லாப் பொருள்
qadīrun
قَدِيرٌ
All-Powerful"
பேராற்றலுடையவன்

Transliteration:

Ilal laahi marji'ukum wa Huwa 'alaa kulli shai'in Qadeer (QS. Hūd:4)

English Sahih International:

To Allah is your return, and He is over all things competent." (QS. Hud, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

நீங்கள் அல்லாஹ்விடமே வரவேண்டியதிருக்கிறது. அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்." (ஸூரத்து ஹூது, வசனம் ௪)

Jan Trust Foundation

“அல்லாஹ்விடமே நீங்கள் மீண்டு வர வேண்டியுள்ளது; அவன் எல்லாப்பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்” (என்றும் நபியே! நீர் கூறுவீராக).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. அவன் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.”