Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௩௯

Qur'an Surah Hud Verse 39

ஸூரத்து ஹூது [௧௧]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ يَّأْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ (هود : ١١)

fasawfa taʿlamūna
فَسَوْفَ تَعْلَمُونَ
And soon you will know
நீங்கள் அறிவீர்கள்
man
مَن
(on) whom
எவர்
yatīhi
يَأْتِيهِ
will come
அவருக்கு வரும்
ʿadhābun
عَذَابٌ
a punishment
ஒரு வேதனை
yukh'zīhi
يُخْزِيهِ
(that) will disgrace him
இழிவுபடுத்தும்/அவரை
wayaḥillu
وَيَحِلُّ
and will descend
இன்னும் இறங்கும்
ʿalayhi
عَلَيْهِ
on him
அவர் மீது
ʿadhābun
عَذَابٌ
a punishment
ஒரு வேதனை
muqīmun
مُّقِيمٌ
lasting"
நிலையானது

Transliteration:

Fasawfa ta'lamoona mai yaateehi 'azaabuny yaukhzeehi wa yahillu 'alaihi 'azaabum muqeem (QS. Hūd:39)

English Sahih International:

And you are going to know who will get a punishment that will disgrace him [on earth] and upon whom will descend an enduring punishment [in the Hereafter]." (QS. Hud, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

அன்றி, "இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது, நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது என்பதையும் அதி சீக்கிரத்தில் நீங்கள் (சந்தேகமற) தெரிந்து கொள்வீர்கள்" (என்றும் கூறினார்.) (ஸூரத்து ஹூது, வசனம் ௩௯)

Jan Trust Foundation

“அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“இழிவுபடுத்தும் வேதனை எவருக்கு வருமோ, இன்னும் எவர் மீது நிலையான வேதனை இறங்குமோ அவரை (விரைவில்) நீங்கள் அறிவீர்கள்.”