Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௩௬

Qur'an Surah Hud Verse 36

ஸூரத்து ஹூது [௧௧]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاُوْحِيَ اِلٰى نُوْحٍ اَنَّهٗ لَنْ يُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَۖ (هود : ١١)

waūḥiya
وَأُوحِىَ
And it was revealed
இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது
ilā nūḥin
إِلَىٰ نُوحٍ
to Nuh
நூஹுக்கு
annahu
أَنَّهُۥ
"That
நிச்சயமாக செய்தி
lan yu'mina
لَن يُؤْمِنَ
will never believe
அறவே நம்பிக்கை கொள்ள மாட்டார்
min qawmika
مِن قَوْمِكَ
from your people
உமது மக்களில்
illā
إِلَّا
except
தவிர
man qad āmana
مَن قَدْ ءَامَنَ
(those) who have already believed
எவர்/நம்பிக்கை கொண்டு விட்டார்
falā tabta-is
فَلَا تَبْتَئِسْ
So (do) not (be) distressed
ஆகவே நீர் கவலைப்படாதீர்
bimā
بِمَا
by what
காரணமாக/எவை
kānū
كَانُوا۟
they have been
இருந்தனர்
yafʿalūna
يَفْعَلُونَ
doing
அவர்கள் செய்வார்கள்

Transliteration:

Wa oohiya ilaa Noohin annahoo lany-yu'mina min qawmika illaa man qad aamana falaa tabta'is bimaa kaanoo yaf'aloon (QS. Hūd:36)

English Sahih International:

And it was revealed to Noah that, "No one will believe from your people except those who have already believed, so do not be distressed by what they have been doing. (QS. Hud, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

(நபி) நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: "முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, இனி உங்களுடைய மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயலைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௩௬)

Jan Trust Foundation

மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது| “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நூஹ்வுக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) நம்பிக்கை கொண்டு விட்டவர்களைத் தவிர, (இனி) உமது மக்களில் (ஒருவரும்) அறவே நம்பிக்கை கொள்ளமாட்டார். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நீர் கவலைப்படாதீர்.”