குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௩௩
Qur'an Surah Hud Verse 33
ஸூரத்து ஹூது [௧௧]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اِنَّمَا يَأْتِيْكُمْ بِهِ اللّٰهُ اِنْ شَاۤءَ وَمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ (هود : ١١)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- innamā
- إِنَّمَا
- "Only
- எல்லாம்
- yatīkum bihi
- يَأْتِيكُم بِهِ
- will bring it (on) you will bring it (on) you
- அதைக் கொண்டு வருவான்/உங்களிடம்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்தான்
- in shāa
- إِن شَآءَ
- if He wills
- அவன் நாடினால்
- wamā antum
- وَمَآ أَنتُم
- and not you (are)
- நீங்கள் இல்லை
- bimuʿ'jizīna
- بِمُعْجِزِينَ
- one who (can) escape (it)
- பலவீனப்படுத்துபவர்களாக
Transliteration:
Qaala innamaa yaateekum bihil laahu in shaaa'a wa maaa antum bimu'jizeen(QS. Hūd:33)
English Sahih International:
He said, "Allah will only bring it to you if He wills, and you will not cause [Him] failure. (QS. Hud, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
அதற்கு அவர் "வேதனை கொண்டு வருபவன் நான் அல்லன்;) அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதிசீக்கிரத்தில்) அதனை உங்களுக்கு நிச்சயமாகக் கொண்டு வருவான். அதனைத் தடுத்துவிட உங்களால் முடியாது" என்று கூறினார். (ஸூரத்து ஹூது, வசனம் ௩௩)
Jan Trust Foundation
(அதற்கு) அவர், “நிச்சயமாக அல்லாஹ் நாடினால், அதை உங்களிடம் கொண்டு வருபவன் அவனே ஆவான்; அதை நீங்கள் தடுத்து விடக்கூடியவர்களும் அல்லர்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அதற்கு) அவர் “அதைக் கொண்டு வருவதெல்லாம் அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதைக் கொண்டு வருவான்). நீங்கள் (அவனைப்) பலவீனப்படுத்துபவர்களாக இல்லை”என்று கூறினார்.