Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨௬

Qur'an Surah Hud Verse 26

ஸூரத்து ஹூது [௧௧]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَنْ لَّا تَعْبُدُوْٓا اِلَّا اللّٰهَ ۖاِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ (هود : ١١)

an lā taʿbudū
أَن لَّا تَعْبُدُوٓا۟
That (do) not worship
நீங்கள் வணங்காதீர்கள்
illā
إِلَّا
except
தவிர
l-laha
ٱللَّهَۖ
Allah
அல்லாஹ்
innī
إِنِّىٓ
Indeed I
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
[I] fear
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
for you
உங்கள் மீது
ʿadhāba yawmin
عَذَابَ يَوْمٍ
(the) punishment (of) a Day
வேதனையை/நாளின்
alīmin
أَلِيمٍ
painful"
துன்புறுத்தக் கூடியது

Transliteration:

Al laa ta'budooo illal laaha inneee akhaafu 'alaikum 'azaaba Yawmin aleem (QS. Hūd:26)

English Sahih International:

That you not worship except Allah. Indeed, I fear for you the punishment of a painful day." (QS. Hud, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வையன்றி (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது. (வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனை (நிச்சயமாக) உங்களுக்கு (வருமென்று) நான் அஞ்சுகிறேன்" (என்று கூறினார்.) (ஸூரத்து ஹூது, வசனம் ௨௬)

Jan Trust Foundation

“நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சுகிறேன்” (என்று கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் துன்புறுத்தக்கூடிய நாளின் வேதனையை உங்கள் மீது பயப்படுகிறேன்”