குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨௫
Qur'an Surah Hud Verse 25
ஸூரத்து ஹூது [௧௧]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖٓ اِنِّيْ لَكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌ ۙ (هود : ١١)
- walaqad
- وَلَقَدْ
- And verily
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- We sent
- அனுப்பினோம்
- nūḥan ilā qawmihi
- نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ
- Nuh to his people
- நூஹை/அவருடைய மக்களிடம்
- innī
- إِنِّى
- "Indeed I am
- நிச்சயமாக நான்
- lakum
- لَكُمْ
- to you
- உங்களுக்கு
- nadhīrun
- نَذِيرٌ
- a warner
- ஓர் எச்சரிப்பாளன்
- mubīnun
- مُّبِينٌ
- clear
- பகிரங்கமான
Transliteration:
Wa laqad arsalnaa Noohan ilaa qawmihee innee lakum nazeerum mubeen(QS. Hūd:25)
English Sahih International:
And We had certainly sent Noah to his people, [saying], "Indeed, I am to you a clear warner (QS. Hud, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
மெய்யாகவே நாம் "நூஹை" அவருடைய மக்களிடம் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம். (அவர், அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (ஸூரத்து ஹூது, வசனம் ௨௫)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக நாம் நூஹை அவருடைய மக்களிடம் அனுப்பினோம். “நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு பகிரங்கமான எச்சரிப்பாளன் ஆவேன்.