Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨௨

Qur'an Surah Hud Verse 22

ஸூரத்து ஹூது [௧௧]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَاجَرَمَ اَنَّهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ (هود : ١١)

lā jarama
لَا جَرَمَ
No doubt
சந்தேகமின்றி
annahum
أَنَّهُمْ
that they
நிச்சயமாக அவர்கள்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையில்
humu l-akhsarūna
هُمُ ٱلْأَخْسَرُونَ
[they] (will be) the greatest losers
மகா நஷ்டவாளிகள்

Transliteration:

Laa jarama annahum fil Aakhirati humul akhsaroon (QS. Hūd:22)

English Sahih International:

Assuredly, it is they in the Hereafter who will be the greatest losers. (QS. Hud, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

மறுமையில் நிச்சயமாக இவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. (ஸூரத்து ஹூது, வசனம் ௨௨)

Jan Trust Foundation

நிச்சயமாக இவர்கள் மறுமையில் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் (சிறிதும்) சந்தேகமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சந்தேகமின்றி நிச்சயமாக அவர்கள்தான் மறுமையில் மகா நஷ்டவாளிகள்.