குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨௧
Qur'an Surah Hud Verse 21
ஸூரத்து ஹூது [௧௧]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ (هود : ١١)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- அவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- (are) the ones who
- எவர்கள்
- khasirū
- خَسِرُوٓا۟
- (have) lost
- நட்டமடைந்தார்கள்
- anfusahum
- أَنفُسَهُمْ
- their souls
- தமக்குத் தாமே
- waḍalla
- وَضَلَّ
- and lost
- இன்னும் மறைந்துவிடும்
- ʿanhum
- عَنْهُم
- from them
- அவர்களை விட்டு
- mā kānū
- مَّا كَانُوا۟
- (is) what they used
- எவை/இருந்தனர்
- yaftarūna
- يَفْتَرُونَ
- (to) invent
- அவர்கள் புனைவார்கள்
Transliteration:
Ulaaa'ikal lazeena khasirooo anfusahum wa dalla 'anhum maa kaanoo yaftaroon(QS. Hūd:21)
English Sahih International:
Those are the ones who will have lost themselves, and lost from them is what they used to invent. (QS. Hud, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
இத்தகையவர்கள் தாம் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக்கொண்டவர்கள். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) அனைத்தும் (அந்நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும். (ஸூரத்து ஹூது, வசனம் ௨௧)
Jan Trust Foundation
இவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள்; இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) யாவும் (தீர்ப்பு நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தமக்குத் தாமே நட்டமடைந்தவர்கள். அவர்கள் புனைந்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்துவிடும்.