Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨௦

Qur'an Surah Hud Verse 20

ஸூரத்து ஹூது [௧௧]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ لَمْ يَكُوْنُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَاۤءَ ۘ يُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ ۗمَا كَانُوْا يَسْتَطِيْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا يُبْصِرُوْنَ (هود : ١١)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
lam yakūnū
لَمْ يَكُونُوا۟
not will be
அவர்கள் இருக்கவில்லை
muʿ'jizīna
مُعْجِزِينَ
(able to) escape
பலவீனப்படுத்து பவர்களாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
wamā kāna
وَمَا كَانَ
and not is
இன்னும் இல்லை
lahum
لَهُم
for them
அவர்களுக்கு
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
min awliyāa
مِنْ أَوْلِيَآءَۘ
any protectors
உதவியாளர்கள்எவரும்
yuḍāʿafu
يُضَٰعَفُ
And will be doubled
பன்மடங்காக்கப்படும்
lahumu
لَهُمُ
for them
அவர்களுக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُۚ
the punishment
வேதனை
mā kānū
مَا كَانُوا۟
Not they were
அவர்கள் இருக்கவில்லை
yastaṭīʿūna
يَسْتَطِيعُونَ
able
சக்தி பெறுகிறார்கள்
l-samʿa
ٱلسَّمْعَ
(to) hear
செவியேற்க
wamā kānū
وَمَا كَانُوا۟
and not they used (to)
இன்னும் அவர்கள் இருக்கவில்லை
yub'ṣirūna
يُبْصِرُونَ
see
பார்ப்பவர்களாக

Transliteration:

Ulaaa'ika lam yakoonoo mu'jizeena fil ardi wa maa kaana lahum min doonil laahi min awliyaaa'; yudaa'afu lahumul 'azaab; maa kaanoo yastatee'oonas sam'a wa maa kaanoo yubsiroon (QS. Hūd:20)

English Sahih International:

Those were not causing failure [to Allah] on earth, nor did they have besides Allah any protectors. For them the punishment will be multiplied. They were not able to hear, nor did they see. (QS. Hud, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

இவர்கள் பூமியில் (ஓடி தப்பித்து அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வையன்றி, இவர்களுக்கு உதவி செய்பவர்களும் இல்லை. (மறுமையிலோ) இவர்களுடைய வேதனை இரட்டிக்கப்படும். (இவர்களின் பொறாமையின் காரணமாக நல்வார்த்தைகளைச்) செவியுற இவர்கள் சக்தியற்றவர்கள்; (நேரான வழியைக்) காணவும் மாட்டார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௨௦)

Jan Trust Foundation

இவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்து விடமுடியாது, அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இழந்து விட்டார்கள் - இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பூமியில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்துபவர்களாக இருக்கவில்லை. அல்லாஹ்வையன்றி, அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இல்லை. அவர்களுக்கு வேதனை பன்மடங்காக்கப்படும். (இவ்வுலகில்) அவர்கள் (உண்மையை) செவியேற்க சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை; அவர்கள் (இறை அத்தாட்சியைப்) பார்ப்பவர்களாகவும் இருக்கவில்லை.