குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨
Qur'an Surah Hud Verse 2
ஸூரத்து ஹூது [௧௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّا تَعْبُدُوْٓا اِلَّا اللّٰهَ ۗاِنَّنِيْ لَكُمْ مِّنْهُ نَذِيْرٌ وَّبَشِيْرٌۙ (هود : ١١)
- allā taʿbudū
- أَلَّا تَعْبُدُوٓا۟
- That Not you worship
- வணங்காதீர்கள் என்று
- illā l-laha
- إِلَّا ٱللَّهَۚ
- but Allah
- அல்லாஹ்வைத் தவிர
- innanī
- إِنَّنِى
- Indeed I am
- நிச்சயமாக நான்
- lakum
- لَكُم
- to you
- உங்களுக்கு
- min'hu
- مِّنْهُ
- from Him
- அவனிடமிருந்து
- nadhīrun
- نَذِيرٌ
- a warner
- எச்சரிப்பாளன்
- wabashīrun
- وَبَشِيرٌ
- and a bearer of glad tidings"
- இன்னும் நற்செய்தியாளன்
Transliteration:
Allaa ta'budooo illal laah; innanee lakum minhu nazeerunw wa basheer(QS. Hūd:2)
English Sahih International:
[Through a messenger, saying], "Do not worship except Allah. Indeed, I am to you from Him a warner and a bringer of good tidings," (QS. Hud, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(நபியே! மனிதர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்காதிருக்க (உங்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவுமே நிச்சயமாக நான் அவனால் உங்களிடம் அனுப்பப் பட்டுள்ளேன். (ஸூரத்து ஹூது, வசனம் ௨)
Jan Trust Foundation
நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். “நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்” (என்றும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரையும்) வணங்காதீர்கள்”என்று (தெளிவுபடுத்தப்பட்டது). நிச்சயமாக நான் உங்களுக்கு அவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஓர் எச்சரிப்பாளன், ஓர் நற்செய்தியாளன் ஆவேன்.