குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௬
Qur'an Surah Hud Verse 16
ஸூரத்து ஹூது [௧௧]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَيْسَ لَهُمْ فِى الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖوَحَبِطَ مَا صَنَعُوْا فِيْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ (هود : ١١)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- அவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- (are) the ones who -
- எவர்கள்
- laysa
- لَيْسَ
- (is) not
- இல்லை
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- in the Hereafter
- மறுமையில்
- illā l-nāru
- إِلَّا ٱلنَّارُۖ
- except the Fire
- தவிர/நெருப்பு
- waḥabiṭa
- وَحَبِطَ
- And (has) gone in vain
- இன்னும் அழிந்தன
- mā ṣanaʿū
- مَا صَنَعُوا۟
- what they did
- எவை/அவர்கள் செய்தனர்
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- wabāṭilun
- وَبَٰطِلٌ
- and (is) worthless
- இன்னும் வீணானவையே
- mā kānū
- مَّا كَانُوا۟
- what they used (to)
- எவை/இருந்தனர்
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- do
- செய்வார்கள்
Transliteration:
Ulaaa'ikal lazeena laisa lahum fil Aakhirati illan Naaru wa habita maa sana'oo feehaa wa baatilum maa kaanoo ya'maloon(QS. Hūd:16)
English Sahih International:
Those are the ones for whom there is not in the Hereafter but the Fire. And lost is what they did therein, and worthless is what they used to do. (QS. Hud, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
எனினும், மறுமையிலோ இத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை; அவர்கள் செய்தவை யாவும் இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (ஸூரத்து ஹூது, வசனம் ௧௬)
Jan Trust Foundation
இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள், அவர்களுக்கு (நரக)நெருப்பைத் தவிர மறுமையில் (வேறொன்றும்) இல்லை; அவர்கள் இ(வ்வுலகத்)தில் செய்தவை அழிந்தன. அவர்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்தவை (அனைத்தும்) வீணானவையே.