Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௫

Qur'an Surah Hud Verse 15

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ كَانَ يُرِيْدُ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا نُوَفِّ اِلَيْهِمْ اَعْمَالَهُمْ فِيْهَا وَهُمْ فِيْهَا لَا يُبْخَسُوْنَ (هود : ١١)

man kāna
مَن كَانَ
Whoever [is] Whoever [is]
எவர்(கள்)/ இருந்தார்(கள்)
yurīdu
يُرِيدُ
desires
நாடுவார்(கள்)
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
the life
வாழ்க்கையை
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
உலக(ம்)
wazīnatahā
وَزِينَتَهَا
and its adornments
இன்னும் அதன் அலங்காரத்தை
nuwaffi
نُوَفِّ
We will repay in full
முழுமையாக கூலி தருவோம்
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்களுக்கு
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
(for) their deeds
அவர்களின் செயல்களை
fīhā
فِيهَا
therein
அதில்
wahum
وَهُمْ
and they
அவர்கள்
fīhā
فِيهَا
in it
அதில்
lā yub'khasūna
لَا يُبْخَسُونَ
will not be lessened will not be lessened
குறைக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Man kaana yureedul hayaatad dunyaa zeenatahaa nuwaffi ilaihim a'maa lahum feehaa wa hum feehaa laa yubkhasoon (QS. Hūd:15)

English Sahih International:

Whoever desires the life of this world and its adornments – We fully repay them for their deeds therein, and they therein will not be deprived. (QS. Hud, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௫)

Jan Trust Foundation

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் உலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) நாடுபவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களின் செயல்களுக்கு முழுமையாக கூலி தருவோம். அதில் அவர்கள் குறைக்கப்பட மாட்டார்கள்.