Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௨௨

Qur'an Surah Hud Verse 122

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَانْتَظِرُوْاۚ اِنَّا مُنْتَظِرُوْنَ (هود : ١١)

wa-intaẓirū
وَٱنتَظِرُوٓا۟
And wait;
எதிர்பாருங்கள்
innā
إِنَّا
indeed we
நிச்சயமாக நாங்கள்
muntaẓirūna
مُنتَظِرُونَ
(are) ones who wait"
எதிர்பார்ப்பவர்கள், எதிர்பார்க்கிறோம்

Transliteration:

Wantaziroo innaa mun taziroon (QS. Hūd:122)

English Sahih International:

And wait; indeed, we are waiting." (QS. Hud, Ayah ௧௨௨)

Abdul Hameed Baqavi:

நீங்களும் (இதன் முடிவை) எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அதை) எதிர்பார்த்திருக்கிறோம். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௨௨)

Jan Trust Foundation

நீங்களும் (உங்கள் போக்கின் முடிவை) எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நாங்களும் (அவ்வாறே) எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(முடிவை) எதிர்பாருங்கள். நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கிறோம்.