Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௨௧

Qur'an Surah Hud Verse 121

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقُلْ لِّلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْۗ اِنَّا عٰمِلُوْنَۙ (هود : ١١)

waqul
وَقُل
And say
கூறுவீராக
lilladhīna
لِّلَّذِينَ
to those who
எவர்களுக்கு
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
(do) not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
iʿ'malū
ٱعْمَلُوا۟
"Work
நீங்கள் செய்யுங்கள்
ʿalā makānatikum
عَلَىٰ مَكَانَتِكُمْ
(according) to your position;
உங்கள் போக்கில்
innā
إِنَّا
indeed we
நிச்சயமாக நாங்கள்
ʿāmilūna
عَٰمِلُونَ
(are also) working
செய்பவர்கள், செய்வோம்

Transliteration:

Wa qul lillazeena laa yu'minoona' maloo 'alaa makaanatikum innaa 'aamiloon (QS. Hūd:121)

English Sahih International:

And say to those who do not believe, "Work according to your position; indeed, we are working. (QS. Hud, Ayah ௧௨௧)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செய்து கொண்டிருக்கிறோம். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௨௧)

Jan Trust Foundation

நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக| “நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு கூறுவீராக! “நீங்கள் உங்கள் போக்கில் (உங்களுக்கு விருப்பமான செயல்களை) செய்யுங்கள்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் போக்கில் எங்கள் இறைவன் கட்டளையிட்டதை) செய்வோம்.