Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௨௦

Qur'an Surah Hud Verse 120

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَاۤءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ وَجَاۤءَكَ فِيْ هٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ (هود : ١١)

wakullan
وَكُلًّا
And each
எல்லாவற்றையும்
naquṣṣu
نَّقُصُّ
We relate
விவரிக்கிறோம்
ʿalayka
عَلَيْكَ
to you
உமக்கு
min
مِنْ
of
இருந்து
anbāi
أَنۢبَآءِ
(the) news
சரித்திரங்கள்
l-rusuli
ٱلرُّسُلِ
(of) the Messengers
தூதர்களின்
مَا
(for) that
எதை
nuthabbitu
نُثَبِّتُ
We may make firm
உறுதிப்படுத்துவோம்
bihi
بِهِۦ
with it
அதைக் கொண்டு
fuādaka
فُؤَادَكَۚ
your heart
உம் உள்ளத்தை
wajāaka
وَجَآءَكَ
And has come to you
இன்னும் வந்தன/உமக்கு
fī hādhihi l-ḥaqu
فِى هَٰذِهِ ٱلْحَقُّ
in this the truth
இவற்றில்/உண்மை
wamawʿiẓatun
وَمَوْعِظَةٌ
and an admonition
நல்லுபதேசம்
wadhik'rā
وَذِكْرَىٰ
and a reminder
அறிவுரை
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
for the believers
நம்பிக்கையாளர்களுக்கு

Transliteration:

Wa kullan naqussu 'alaika min ambaaa'ir Rusuli maa nusabbitu bihee fu'aadak; wa jaaa'aka fee haazihil haqqu wa maw'izatunw wa zikraa lilmu' mineen (QS. Hūd:120)

English Sahih International:

And each [story] We relate to you from the news of the messengers is that by which We make firm your heart. And there has come to you, in this, the truth and an instruction and a reminder for the believers. (QS. Hud, Ayah ௧௨௦)

Abdul Hameed Baqavi:

உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுதலும் இருக்கின்றன. (ஸூரத்து ஹூது, வசனம் ௧௨௦)

Jan Trust Foundation

(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தூதர்களின் சரித்திரங்களிலிருந்து உம் உள்ளத்தை எதைக் கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை எல்லாவற்றையும் உமக்கு விவரிக்கிறோம். இவற்றில் உமக்கு உண்மையும், நம்பிக்கையாளர்களுக்கு நல்லுபதேசமும் அறிவுரையும் வந்தன.