Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௧௮

Qur'an Surah Hud Verse 118

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ شَاۤءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً وَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ (هود : ١١)

walaw shāa
وَلَوْ شَآءَ
And if your Lord (had) willed
நாடியிருந்தால்
rabbuka
رَبُّكَ
your Lord (had) willed
உம் இறைவன்
lajaʿala
لَجَعَلَ
surely He (could) have made
ஆக்கியிருப்பான்
l-nāsa
ٱلنَّاسَ
the mankind
மக்களை
ummatan wāḥidatan
أُمَّةً وَٰحِدَةًۖ
one community one community
ஒரே வகுப்பினராக
walā yazālūna mukh'talifīna
وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ
but not they will cease to differ
அவர்கள் மாறுபட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்

Transliteration:

Wa law shaaa'a Rabbuka laja'alannnaasa ummatanw waa hidatanw wa laa yazaaloona mukhtalifeen (QS. Hūd:118)

English Sahih International:

And if your Lord had willed, He could have made mankind one community; but they will not cease to differ, (QS. Hud, Ayah ௧௧௮)

Abdul Hameed Baqavi:

உங்கள் இறைவன் எண்ணியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே வகுப்பினராக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடவில்லை.) அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக் கொண்டே யிருப்பார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௧௮)

Jan Trust Foundation

உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம் இறைவன் நாடியிருந்தால் மக்களை (ஒரே மார்க்கமுடைய) ஒரே வகுப்பினராக ஆக்கியிருப்பான். அவர்கள் (தங்களுக்குள்) மாறுபட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்.