Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௧௭

Qur'an Surah Hud Verse 117

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ (هود : ١١)

wamā kāna
وَمَا كَانَ
And not would
இருக்க வில்லை
rabbuka
رَبُّكَ
your Lord
உம் இறைவன்
liyuh'lika
لِيُهْلِكَ
destroy
அழிப்பவனாக
l-qurā
ٱلْقُرَىٰ
the cities
ஊர்களை
biẓul'min
بِظُلْمٍ
unjustly
அநியாயமாக
wa-ahluhā
وَأَهْلُهَا
while its people
அவற்றில் வசிப்போரோ
muṣ'liḥūna
مُصْلِحُونَ
(were) reformers
சீர்திருத்துபவர்கள்

Transliteration:

Wa maa kaana Rabbuka liyuhlikal quraa bizulminw wa ahluhaa muslihoon (QS. Hūd:117)

English Sahih International:

And your Lord would not have destroyed the cities unjustly while their people were reformers. (QS. Hud, Ayah ௧௧௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரையில் (மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உங்களது இறைவன் அழித்துவிட மாட்டான். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௧௭)

Jan Trust Foundation

(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஊர்களை, அவற்றில் வசிப்போர்(களில் பலர்) சீர்திருத்துபவர்களாக இருக்க அநியாயமாக அழிப்பவனாக உம் இறைவன் இருக்கவில்லை.