Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௧௫

Qur'an Surah Hud Verse 115

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ (هود : ١١)

wa-iṣ'bir
وَٱصْبِرْ
And be patient
பொறுப்பீராக
fa-inna
فَإِنَّ
for indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
lā yuḍīʿu
لَا يُضِيعُ
(does) not let go waste
வீணாக்க மாட்டான்
ajra
أَجْرَ
(the) reward
கூலியை
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
(of) the good-doers
நல்லறம் புரிபவர்களின்

Transliteration:

Wasbir fa innal laaha laa yudee'u ajral muhsineen (QS. Hūd:115)

English Sahih International:

And be patient, for indeed, Allah does not allow to be lost the reward of those who do good. (QS. Hud, Ayah ௧௧௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௧௫)

Jan Trust Foundation

(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பொறுப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்.