Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௧௧

Qur'an Surah Hud Verse 111

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ اَعْمَالَهُمْ ۗاِنَّهٗ بِمَا يَعْمَلُوْنَ خَبِيْرٌ (هود : ١١)

wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
kullan
كُلًّا
to each [when]
எல்லோருக்கும்
lammā layuwaffiyannahum
لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ
to each [when] surely will pay them in full
நிச்சயமாக முழுமையாகக் கொடுப்பான்/அவர்களுக்கு
rabbuka
رَبُّكَ
your Lord
உம் இறைவன்
aʿmālahum
أَعْمَٰلَهُمْۚ
their deeds
அவர்களுடைய செயல்களை
innahu
إِنَّهُۥ
Indeed, He
நிச்சயமாக அவன்
bimā yaʿmalūna
بِمَا يَعْمَلُونَ
of what they do
அவர்கள் செய்பவற்றை
khabīrun
خَبِيرٌ
(is) All-Aware
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

Wa inna kullal lammaa la yuwaffiyannahum Rabbuka a'maalahum; innahoo bimaa ya'maloona Khabeer (QS. Hūd:111)

English Sahih International:

And indeed, each [of the believers and disbelievers] – your Lord will fully compensate them for their deeds. Indeed, He is Aware of what they do. (QS. Hud, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக உங்கள் இறைவன் (அவர்கள் ஒவ்வொரு வருக்கும்) அவர்களுடைய செய்கைக்குரிய கூலியை முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அவன் அவர்களுடைய செய்கைகளை நன்கறிந்தே இருக்கிறான். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழுமையாகக் கொடுப்பான் - நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உம் இறைவன் எல்லோருக்கும் அ(வர)வர்களுடைய செயல்க(ளுக்குரிய கூலிக)ளை நிச்சயம் முழுமையாகக் கொடுப்பான். நிச்சயமாக அவன் அவர்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன்.