Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௦௭

Qur'an Surah Hud Verse 107

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خٰلِدِيْنَ فِيْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَاۤءَ رَبُّكَۗ اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا يُرِيْدُ (هود : ١١)

khālidīna
خَٰلِدِينَ
(Will be) abiding
அவர்கள் நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَا
therein
அதில்
mā dāmati
مَا دَامَتِ
as long as remain as long as remain
நிலைத்திருக்கும்வரை
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
the heavens
வானங்கள்
wal-arḍu
وَٱلْأَرْضُ
and the earth
இன்னும் பூமி
illā
إِلَّا
except
தவிர
mā shāa
مَا شَآءَ
what your Lord wills what your Lord wills
நாடியதை
rabbuka
رَبُّكَۚ
what your Lord wills
உம் இறைவன்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உம் இறைவன்
faʿʿālun
فَعَّالٌ
(is) All-Accomplisher
செய்பவன்
limā yurīdu
لِّمَا يُرِيدُ
of what He intends
நாடுவான்/எதை

Transliteration:

Khaalideena feehaa maa daamatis samaawaatu wal ardu illaa maa shaaa'a Rabbuk; inna Rabbaka fa' 'aalul limaa yureed (QS. Hūd:107)

English Sahih International:

[They will be] abiding therein as long as the heavens and the earth endure, except what your Lord should will. Indeed, your Lord is an effecter of what He intends. (QS. Hud, Ayah ௧௦௭)

Abdul Hameed Baqavi:

உங்கள் இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில் அவர்கள் தங்கியும் விடுவார்கள். நிச்சயமாக உங்களது இறைவன், தான் விரும்பிய வற்றை (தடையின்றி) செய்து முடிப்பவன். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௦௭)

Jan Trust Foundation

உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம் இறைவன் நாடியதைத் தவிர, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை அதில் அவர்கள் நிரந்தரமானவர்கள். நிச்சயமாக உம் இறைவன், தான் நாடுவதை செய்(து முடிப்)பவன்.