குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௦௬
Qur'an Surah Hud Verse 106
ஸூரத்து ஹூது [௧௧]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَمَّا الَّذِيْنَ شَقُوْا فَفِى النَّارِ لَهُمْ فِيْهَا زَفِيْرٌ وَّشَهِيْقٌۙ (هود : ١١)
- fa-ammā
- فَأَمَّا
- As for
- ஆகவே
- alladhīna shaqū
- ٱلَّذِينَ شَقُوا۟
- those who were wretched
- துர்ப்பாக்கியமடைந்தவர்கள்
- fafī l-nāri
- فَفِى ٱلنَّارِ
- then (they will be) in the Fire
- நரகில்
- lahum
- لَهُمْ
- For them
- அவர்களுக்கு
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- zafīrun
- زَفِيرٌ
- (is) sighing
- பெரும் கூச்சல்
- washahīqun
- وَشَهِيقٌ
- and wailing
- இன்னும் இறைச்சல்
Transliteration:
Fa ammal lazeena shaqoo fafin Naari lahum feehaa zafeerunw wa shaheeq(QS. Hūd:106)
English Sahih International:
As for those who were [destined to be] wretched, they will be in the Fire. For them therein is [violent] exhaling and inhaling. (QS. Hud, Ayah ௧௦௬)
Abdul Hameed Baqavi:
துர்ப்பாக்கியவான்கள் நரகத்தில் (வீழ்த்தப்படுவார்கள். வேதனையைத் தாங்க முடியாது) அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டுக் கதறுவார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௦௬)
Jan Trust Foundation
துர்பாக்கிய சாலிகள் (நரக) நெருப்பில் (எறியப்பட்டு) இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்) இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, துர்ப்பாக்கியமடைந்தவர்கள் நரகில் (எறியப்படுவார்கள்). அதில் அவர்களுக்கு பெரும் கூச்சலும் இறைச்சலும் உண்டு.