Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௦௫

Qur'an Surah Hud Verse 105

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖۚ فَمِنْهُمْ شَقِيٌّ وَّسَعِيْدٌ (هود : ١١)

yawma yati
يَوْمَ يَأْتِ
(The) Day (it) comes
நாளில்/அது வரும்
lā takallamu
لَا تَكَلَّمُ
not will speak
பேசாது
nafsun
نَفْسٌ
a soul
எந்த ஓர் ஆன்மா
illā
إِلَّا
except
தவிர
bi-idh'nihi
بِإِذْنِهِۦۚ
by His leave
அவனுடைய அனுமதி கொண்டே
famin'hum
فَمِنْهُمْ
Then among them
அவர்களில்
shaqiyyun
شَقِىٌّ
(will be the) wretched
துர்ப்பாக்கியவான்
wasaʿīdun
وَسَعِيدٌ
and (the) glad
இன்னும் நற்பாக்கியவான்

Transliteration:

Yawma yaati laa takallamu nafsun illaa bi iznih; faminhum shaqiyyunw wa sa'eed (QS. Hūd:105)

English Sahih International:

The Day it comes no soul will speak except by His permission. And among them will be the wretched and the prosperous. (QS. Hud, Ayah ௧௦௫)

Abdul Hameed Baqavi:

அது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு மனிதனும் (அவனுடன்) பேச முடியாது. அவர்களில் துர்ப்பாக்கியவான்களும் உள்ளனர்; நற்பாக்கியவான்களும் உள்ளனர். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௦௫)

Jan Trust Foundation

அந்நாள் வரும்போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களில் துர்பாக்கிய சாலிகளும் இருப்பர்; நற்பாக்கிய சாலிகளும் இருப்பர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது வரும் நாளில் அவனுடைய அனுமதி கொண்டே தவிர எந்த ஓர் ஆன்மாவும் பேசவும் செய்யாது. அவர்களில் ஒரு துர்ப்பாக்கியவானும் இருப்பார். நற்பாக்கியவானும் இருப்பார்.