Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௦௪

Qur'an Surah Hud Verse 104

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا نُؤَخِّرُهٗٓ اِلَّا لِاَجَلٍ مَّعْدُوْدٍۗ (هود : ١١)

wamā nu-akhiruhu illā
وَمَا نُؤَخِّرُهُۥٓ إِلَّا
And not We delay it except
நாம் பிற்படுத்த மாட்டோம்/அதை/தவிர
li-ajalin
لِأَجَلٍ
for a term
ஒரு தவணைக்கே
maʿdūdin
مَّعْدُودٍ
limited
எண்ணப்பட்டது

Transliteration:

Wa maa nu'akhkhiruhooo illaa li ajalim ma'dood (QS. Hūd:104)

English Sahih International:

And We do not delay it except for a limited term. (QS. Hud, Ayah ௧௦௪)

Abdul Hameed Baqavi:

ஒரு சொற்ப தவனைக்கேயன்றி அதனை நாம் பிற்படுத்தி வைக்கவில்லை. (ஸூரத்து ஹூது, வசனம் ௧௦௪)

Jan Trust Foundation

குறிப்பிட்ட தவணைக்காகவே தவிர அதனை நாம் பிற்படுத்தவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எண்ணப்பட்ட ஒரு தவணைக்கே தவிர அதை நாம் பிற்படுத்த மாட்டோம்.