குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௦௩
Qur'an Surah Hud Verse 103
ஸூரத்து ஹூது [௧௧]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ ۗذٰلِكَ يَوْمٌ مَّجْمُوْعٌۙ لَّهُ النَّاسُ وَذٰلِكَ يَوْمٌ مَّشْهُوْدٌ (هود : ١١)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- in that
- இதில்
- laāyatan
- لَءَايَةً
- (is) surely a Sign
- ஓர் அத்தாட்சி
- liman
- لِّمَنْ
- for (those) who
- எவருக்கு
- khāfa
- خَافَ
- fear
- பயந்தார்
- ʿadhāba
- عَذَابَ
- (the) punishment
- வேதனை
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِۚ
- (of) the Hereafter
- மறுமையின்
- dhālika
- ذَٰلِكَ
- That
- அது
- yawmun
- يَوْمٌ
- (is) a Day
- நாள்
- majmūʿun
- مَّجْمُوعٌ
- (will) be gathered
- ஒன்று சேர்க்கப்படும்
- lahu
- لَّهُ
- on it
- அதில்
- l-nāsu
- ٱلنَّاسُ
- the mankind
- மக்கள்
- wadhālika
- وَذَٰلِكَ
- and that
- இன்னும் அது
- yawmun
- يَوْمٌ
- (is) a Day
- நாள்
- mashhūdun
- مَّشْهُودٌ
- witnessed
- சமர்ப்பிக்கப்படும்
Transliteration:
Inna fee zaalika la aayatal liman khaafa 'azaabal Aakhirah; zaalika Yawmum majmoo'ul lahun naasu wa zaalika Yawmum mashhood(QS. Hūd:103)
English Sahih International:
Indeed in that is a sign for those who fear the punishment of the Hereafter. That is a Day for which the people will be collected, and that is a Day [which will be] witnessed. (QS. Hud, Ayah ௧௦௩)
Abdul Hameed Baqavi:
மறுமையின் வேதனைக்குப் பயப்படக்கூடியவருக்கு நிச்சயமாக இதில் நல்ல ஓர் அத்தாட்சி இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் அது. அன்றி, அவர்கள் அனைவரும் (இறைவனின் சந்நிதியில்) கொண்டு வரப்படக்கூடிய நாளுமாகும். (ஸூரத்து ஹூது, வசனம் ௧௦௩)
Jan Trust Foundation
நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மறுமையின் வேதனையைப் பயந்தவருக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அது, மக்கள் அதில் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும். அது (செயல்கள்) சமர்ப்பிக்கப்படும் நாளாகும்.