குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௦௧
Qur'an Surah Hud Verse 101
ஸூரத்து ஹூது [௧௧]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ فَمَآ اَغْنَتْ عَنْهُمْ اٰلِهَتُهُمُ الَّتِيْ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مِنْ شَيْءٍ لَّمَّا جَاۤءَ اَمْرُ رَبِّكَۗ وَمَا زَادُوْهُمْ غَيْرَ تَتْبِيْبٍ (هود : ١١)
- wamā ẓalamnāhum
- وَمَا ظَلَمْنَٰهُمْ
- And not We wronged them
- நாம் அநீதி இழைக்கவில்லை/அவர்களுக்கு
- walākin
- وَلَٰكِن
- but
- எனினும்
- ẓalamū
- ظَلَمُوٓا۟
- they wronged
- அநீதி இழைத்தனர்
- anfusahum
- أَنفُسَهُمْۖ
- themselves
- தங்களுக்கே
- famā aghnat
- فَمَآ أَغْنَتْ
- So not availed
- பலனளிக்கவில்லை
- ʿanhum
- عَنْهُمْ
- them
- அவர்களுக்கு
- ālihatuhumu
- ءَالِهَتُهُمُ
- their gods
- தெய்வங்கள்/ அவர்களுடைய
- allatī
- ٱلَّتِى
- which
- எவை
- yadʿūna
- يَدْعُونَ
- they invoked
- அழைக்கின்றார்கள்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- other than Allah other than Allah other than Allah
- அல்லாஹ்வையன்றி
- min shayin
- مِن شَىْءٍ
- any thing
- சிறிதும்
- lammā jāa
- لَّمَّا جَآءَ
- when came
- வந்த போது
- amru
- أَمْرُ
- (the) command (of) your Lord
- கட்டளை
- rabbika
- رَبِّكَۖ
- (the) command (of) your Lord
- உம் இறைவனின்
- wamā
- وَمَا
- And not
- அவை அதிகப்படுத்தவில்லை
- zādūhum
- زَادُوهُمْ
- they increased them
- அவை அதிகப்படுத்தவில்லை அவர்களுக்கு
- ghayra
- غَيْرَ
- other than
- தவிர
- tatbībin
- تَتْبِيبٍ
- ruin
- அழிவை
Transliteration:
Wa maa zalamnaahum wa laakin zalamooo anfusahum famaaa aghnat 'anhum aalihatuhumul latee yad'oona min doonil laahi min shai'il lammaa jaaa'a amru Rabbika wa maa zaadoohum ghaira tatbeeb(QS. Hūd:101)
English Sahih International:
And We did not wrong them, but they wronged themselves. And they were not availed at all by their gods which they invoked other than Allah when there came the command of your Lord. And they did not increase them in other than ruin. (QS. Hud, Ayah ௧௦௧)
Abdul Hameed Baqavi:
இவர்களில் எவருக்குமே நாம் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்களே தங்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டனர். உங்கள் இறைவனின் வேதனை வந்த சமயத்தில் அல்லாஹ்வை யன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த தெய்வங்களில் ஒன்றுமே அவர்களுக்கு யாதொரு பயனும் அளிக்கவில்லை; அன்றி நஷ்டத்தையே அவை அவர்களுக்கு அதிகப்படுத்தின! (ஸூரத்து ஹூது, வசனம் ௧௦௧)
Jan Trust Foundation
அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே அநீதி இழைத்தனர். உம் இறைவனின் கட்டளை வந்த போது அல்லாஹ்வை அன்றி அவர்கள் அழைக்கும் அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்கு சிறிதும் பலனளிக்கவில்லை; அவை அவர்களுக்கு அழிவைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தவில்லை!