குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௦௦
Qur'an Surah Hud Verse 100
ஸூரத்து ஹூது [௧௧]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذٰلِكَ مِنْ اَنْۢبَاۤءِ الْقُرٰى نَقُصُّهٗ عَلَيْكَ مِنْهَا قَاۤىِٕمٌ وَّحَصِيْدٌ (هود : ١١)
- dhālika
- ذَٰلِكَ
- That
- இவை
- min anbāi
- مِنْ أَنۢبَآءِ
- (is) from (the) news
- சரித்திரங்களில்
- l-qurā
- ٱلْقُرَىٰ
- (of) the cities
- ஊர்கள்
- naquṣṣuhu
- نَقُصُّهُۥ
- (which) We relate
- விவரிக்கிறோம்/ இவற்றை
- ʿalayka
- عَلَيْكَۖ
- to you;
- உம்மீது
- min'hā
- مِنْهَا
- of them
- இவற்றில்
- qāimun
- قَآئِمٌ
- some are standing
- நிற்கிறது
- waḥaṣīdun
- وَحَصِيدٌ
- and (some) mown
- இன்னும் அறுக்கப்பட்டது
Transliteration:
Zaalika min ambaaa'il quraa naqussuhoo 'alaika minhaa qaaa'imunw wa haseed(QS. Hūd:100)
English Sahih International:
That is from the news of the cities, which We relate to you; of them, some are [still] standing and some are [as] a harvest [mowed down]. (QS. Hud, Ayah ௧௦௦)
Abdul Hameed Baqavi:
(மேலே கூறிய) இவை சில ஊர்(வாசி)களின் சரித்திரங் களாகும். இவற்றை நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் சில (இப்போதும்) இருக்கின்றன; சில அழிந்துவிட்டன. (ஸூரத்து ஹூது, வசனம் ௧௦௦)
Jan Trust Foundation
(நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சிற்) சில ஊர்களின் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன; சில (அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவை (நிராகரித்த சில) ஊர் (வாசி)களின் சரித்திரங்களில் உள்ளவை. இவற்றை உம் மீது விவரிக்கிறோம். இவற்றில் (சில மீதம்) நிற்கிறது; (சில முற்றிலும் வேர்) அறுக்கப்பட்(டு விட்)டது.