Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧

Qur'an Surah Hud Verse 1

ஸூரத்து ஹூது [௧௧]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الۤرٰ ۗ كِتٰبٌ اُحْكِمَتْ اٰيٰتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِيْمٍ خَبِيْرٍۙ (هود : ١١)

alif-lam-ra
الٓرۚ
Alif Lam Ra
அலிஃப்; லாம்; றா.
kitābun
كِتَٰبٌ
(This is) a Book
ஒரு வேத நூல்
uḥ'kimat
أُحْكِمَتْ
are perfected
உறுதியாக்கப்பட்டன
āyātuhu
ءَايَٰتُهُۥ
its Verses
இதன் வசனங்கள்
thumma
ثُمَّ
moreover
பிறகு
fuṣṣilat
فُصِّلَتْ
explained in detail
தெளிவாக்கப்பட்டன
min
مِن
from (the One Who)
இருந்து
ladun
لَّدُنْ
from (the One Who)
இடம், புறம்
ḥakīmin
حَكِيمٍ
(is) All-Wise
மகா ஞானவான்
khabīrin
خَبِيرٍ
All-Aware
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

Alif-Laaam-Raa; Kitaabun uhkimat Aayaatuhoo summa fussilat mil ladun Hakeemin Khabeer (QS. Hūd:1)

English Sahih International:

Alif, Lam, Ra. [This is] a Book whose verses are perfected and then presented in detail from [one who is] Wise and Aware (QS. Hud, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

அலிஃப்; லாம்; றா. (இது) வேத நூல். அனைத்தையும் நன்கறிந்த ஞானவானால் இதன் வசனங்கள் (பல அத்தாட்சிகளைக் கொண்டு) உறுதி செய்யப்பட்ட பின்னர் (தெளிவாக) விவரிக்கப் பட்டுள்ளன. (ஸூரத்து ஹூது, வசனம் ௧)

Jan Trust Foundation

அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அலிஃப் லாம் றா. (இது) ஒரு வேத நூல். மகா ஞானவான், ஆழ்ந்தறிபவனிடமிருந்து இதன் வசனங்கள் உறுதியாக்கப்பட்டன. பிறகு, தெளிவாக்கப்பட்டன.