اُولٰۤىِٕكَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ٢١
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- khasirū
- خَسِرُوٓا۟
- நட்டமடைந்தார்கள்
- anfusahum
- أَنفُسَهُمْ
- தமக்குத் தாமே
- waḍalla
- وَضَلَّ
- இன்னும் மறைந்துவிடும்
- ʿanhum
- عَنْهُم
- அவர்களை விட்டு
- mā kānū
- مَّا كَانُوا۟
- எவை/இருந்தனர்
- yaftarūna
- يَفْتَرُونَ
- அவர்கள் புனைவார்கள்
இத்தகையவர்கள் தாம் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக்கொண்டவர்கள். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) அனைத்தும் (அந்நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௧)Tafseer
لَاجَرَمَ اَنَّهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ٢٢
- lā jarama
- لَا جَرَمَ
- சந்தேகமின்றி
- annahum
- أَنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- humu l-akhsarūna
- هُمُ ٱلْأَخْسَرُونَ
- மகா நஷ்டவாளிகள்
மறுமையில் நிச்சயமாக இவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௨)Tafseer
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَتُوْٓا اِلٰى رَبِّهِمْۙ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٢٣
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- நிச்சயமாக எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தனர்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- wa-akhbatū
- وَأَخْبَتُوٓا۟
- இன்னும் பயத்துடனும் மிக்க பணிவுடனும் திரும்பினார்கள்
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- rabbihim
- رَبِّهِمْ
- தங்கள் இறைவனின்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- aṣḥābu l-janati
- أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
- சொர்க்கவாசிகள்
- hum fīhā
- هُمْ فِيهَا
- அவர்கள்/அதில்
- khālidūna
- خَٰلِدُونَ
- நிரந்தரமானவர்கள்
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சுவனவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்து விடுவார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௩)Tafseer
۞ مَثَلُ الْفَرِيْقَيْنِ كَالْاَعْمٰى وَالْاَصَمِّ وَالْبَصِيْرِ وَالسَّمِيْعِۗ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا ۗ اَفَلَا تَذَكَّرُوْنَ ࣖ ٢٤
- mathalu
- مَثَلُ
- உதாரணம்
- l-farīqayni
- ٱلْفَرِيقَيْنِ
- இரு பிரிவினரின்
- kal-aʿmā
- كَٱلْأَعْمَىٰ
- குருடனைப் போன்று
- wal-aṣami
- وَٱلْأَصَمِّ
- இன்னும் செவிடன்
- wal-baṣīri
- وَٱلْبَصِيرِ
- இன்னும் பார்ப்பவன்
- wal-samīʿi
- وَٱلسَّمِيعِۚ
- இன்னும் கேட்பவன்
- hal yastawiyāni
- هَلْ يَسْتَوِيَانِ
- இருவரும் சமமாவார்களா?
- mathalan
- مَثَلًاۚ
- உதாரணத்தால்
- afalā tadhakkarūna
- أَفَلَا تَذَكَّرُونَ
- நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
இவ்விரு (பிரிவினரில் ஒரு) பிரிவினர் குருடனையும், செவிடனையும் (போலிருக்கின்றனர். மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவனையும் கேட்கும் சக்தியுடையவனையும் ஒத்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? (இந்த உதாரணத்தைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா? ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௪)Tafseer
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖٓ اِنِّيْ لَكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌ ۙ ٢٥
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- அனுப்பினோம்
- nūḥan ilā qawmihi
- نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ
- நூஹை/அவருடைய மக்களிடம்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- nadhīrun
- نَذِيرٌ
- ஓர் எச்சரிப்பாளன்
- mubīnun
- مُّبِينٌ
- பகிரங்கமான
மெய்யாகவே நாம் "நூஹை" அவருடைய மக்களிடம் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம். (அவர், அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௫)Tafseer
اَنْ لَّا تَعْبُدُوْٓا اِلَّا اللّٰهَ ۖاِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ ٢٦
- an lā taʿbudū
- أَن لَّا تَعْبُدُوٓا۟
- நீங்கள் வணங்காதீர்கள்
- illā
- إِلَّا
- தவிர
- l-laha
- ٱللَّهَۖ
- அல்லாஹ்
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- akhāfu
- أَخَافُ
- பயப்படுகிறேன்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- ʿadhāba yawmin
- عَذَابَ يَوْمٍ
- வேதனையை/நாளின்
- alīmin
- أَلِيمٍ
- துன்புறுத்தக் கூடியது
அல்லாஹ்வையன்றி (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது. (வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனை (நிச்சயமாக) உங்களுக்கு (வருமென்று) நான் அஞ்சுகிறேன்" (என்று கூறினார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௬)Tafseer
فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰىكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰىكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِۚ وَمَا نَرٰى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِيْنَ ٢٧
- faqāla
- فَقَالَ
- கூறினார்(கள்)
- l-mala-u
- ٱلْمَلَأُ
- தலைவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- min qawmihi
- مِن قَوْمِهِۦ
- அவருடைய சமுதாயத்தில்
- mā narāka
- مَا نَرَىٰكَ
- நாம் பார்க்கவில்லை/ உம்மை
- illā
- إِلَّا
- தவிர
- basharan
- بَشَرًا
- ஒரு மனிதராக
- mith'lanā
- مِّثْلَنَا
- எங்களைப் போன்ற
- wamā narāka
- وَمَا نَرَىٰكَ
- நாம் பார்க்கவில்லை/ உம்மை
- ittabaʿaka
- ٱتَّبَعَكَ
- பின்பற்றினார்/உம்மை
- illā alladhīna
- إِلَّا ٱلَّذِينَ
- தவிர/எவர்கள்
- hum
- هُمْ
- அவர்கள்
- arādhilunā
- أَرَاذِلُنَا
- எங்களில் மிக இழிவானவர்கள்
- bādiya l-rayi
- بَادِىَ ٱلرَّأْىِ
- வெளிப் பார்வையில்
- wamā narā
- وَمَا نَرَىٰ
- நாங்கள்பார்க்கவில்லை
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ʿalaynā
- عَلَيْنَا
- எங்களைவிட
- min faḍlin
- مِن فَضْلٍۭ
- எந்த ஒரு மேன்மையையும்
- bal naẓunnukum
- بَلْ نَظُنُّكُمْ
- மாறாக/கருதுகிறோம்/உங்களை
- kādhibīna
- كَٰذِبِينَ
- பொய்யர்களாக
அதற்கு, அவரை நிராகரித்த அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நாம் உங்களை நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவே காண்கிறோம். அன்றி, வெளித்தோற்றத்தில் நம்மில் மிக்க இழிவானவர்களே அன்றி (கண்ணியமானவர்கள்) உங்களைப் பின்பற்றவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களைவிட உங்களிடம் யாதொரு மேன்மை இருப்பதாகவும் நாங்கள் காணவில்லை. அன்றி, நீங்கள் (அனைவரும்) பொய்ய ரெனவே நாங்கள் எண்ணுகிறோம்" என்று கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௭)Tafseer
قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّيْ وَاٰتٰىنِيْ رَحْمَةً مِّنْ عِنْدِهٖ فَعُمِّيَتْ عَلَيْكُمْۗ اَنُلْزِمُكُمُوْهَا وَاَنْتُمْ لَهَا كٰرِهُوْنَ ٢٨
- qāla
- قَالَ
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் மக்களே
- ara-aytum
- أَرَءَيْتُمْ
- நீங்கள் கவனித்தீர்களா?
- in kuntu
- إِن كُنتُ
- நான் இருந்து
- ʿalā bayyinatin
- عَلَىٰ بَيِّنَةٍ
- மீது/ஒரு தெளிவான அத்தாட்சி
- min
- مِّن
- இருந்து
- rabbī
- رَّبِّى
- என் இறைவன்
- waātānī
- وَءَاتَىٰنِى
- இன்னும் அளித்தான் எனக்கு
- raḥmatan
- رَحْمَةً
- அருளை
- min ʿindihi
- مِّنْ عِندِهِۦ
- தன்னிடம்/இருந்து
- faʿummiyat
- فَعُمِّيَتْ
- அவை மறைக்கப்பட்டன
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களுக்கு
- anul'zimukumūhā
- أَنُلْزِمُكُمُوهَا
- நாம் நிர்ப்பந்திப்போமா?/உங்களை/அவற்றை
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்களும்
- lahā
- لَهَا
- அவற்றை
- kārihūna
- كَٰرِهُونَ
- வெறுப்பவர்களாக
(அதற்கு) அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: "என்னுடைய மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனுடைய அத்தாட்சியின் மீது நான் நிலையாக இருந்தும் அவன் தன்னுடைய அருளைக்கொண்டு (நபித்துவத்தை) எனக்கு அளித்திருந்தும், அது உங்கள் கண்களுக்குப் புலப்படா(மல் அதனை நீங்கள் வெறுத்து) விட்டால், அதனைப் பின்பற்றும்படி நான் உங்களை நிர்ப்பந்திக்க முடியுமா?. ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௮)Tafseer
وَيٰقَوْمِ لَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مَالًاۗ اِنْ اَجْرِيَ اِلَّا عَلَى اللّٰهِ وَمَآ اَنَا۠ بِطَارِدِ الَّذِيْنَ اٰمَنُوْاۗ اِنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَلٰكِنِّيْٓ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ٢٩
- wayāqawmi
- وَيَٰقَوْمِ
- என் மக்களே
- lā asalukum
- لَآ أَسْـَٔلُكُمْ
- நான் கேட்கவில்லை/உங்களிடம்
- ʿalayhi
- عَلَيْهِ
- இதன் மீது
- mālan
- مَالًاۖ
- ஒரு செல்வத்தை
- in ajriya
- إِنْ أَجْرِىَ
- என் கூலி இல்லை
- illā
- إِلَّا
- தவிர
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِۚ
- அல்லாஹ் மீது
- wamā anā
- وَمَآ أَنَا۠
- இல்லை / நான்
- biṭāridi
- بِطَارِدِ
- விரட்டுபவனாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- āmanū
- ءَامَنُوٓا۟ۚ
- நம்பிக்கை கொண்டார்கள்
- innahum
- إِنَّهُم
- நிச்சயமாக அவர்கள்
- mulāqū
- مُّلَٰقُوا۟
- சந்திப்பவர்கள்
- rabbihim
- رَبِّهِمْ
- தங்கள் இறைவனை
- walākinnī
- وَلَٰكِنِّىٓ
- என்றாலும் நிச்சயமாக நான்
- arākum
- أَرَىٰكُمْ
- காண்கிறேன்/ உங்களை
- qawman
- قَوْمًا
- மக்களாக
- tajhalūna
- تَجْهَلُونَ
- நீங்கள் அறிய மாட்டீர்கள்
"அன்றி, என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடம் யாதொரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௯)Tafseer
وَيٰقَوْمِ مَنْ يَّنْصُرُنِيْ مِنَ اللّٰهِ اِنْ طَرَدْتُّهُمْ ۗ اَفَلَا تَذَكَّرُوْنَ ٣٠
- wayāqawmi
- وَيَٰقَوْمِ
- என் மக்களே
- man
- مَن
- யார்?
- yanṣurunī
- يَنصُرُنِى
- உதவுவார்/எனக்கு
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடத்தில்
- in ṭaradttuhum
- إِن طَرَدتُّهُمْۚ
- நான் விரட்டினால்/அவர்களை
- afalā tadhakkarūna
- أَفَلَا تَذَكَّرُونَ
- நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
அன்றி, என்னுடைய மக்களே! நான் அவர்களை விரட்டி விட்டால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அச்சமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? இவ்வளவு கூட நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா? ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௦)Tafseer