Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 13

Hud

(Hūd)

௧௨௧

وَقُلْ لِّلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْۗ اِنَّا عٰمِلُوْنَۙ ١٢١

waqul
وَقُل
கூறுவீராக
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
iʿ'malū
ٱعْمَلُوا۟
நீங்கள் செய்யுங்கள்
ʿalā makānatikum
عَلَىٰ مَكَانَتِكُمْ
உங்கள் போக்கில்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
ʿāmilūna
عَٰمِلُونَ
செய்பவர்கள், செய்வோம்
நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செய்து கொண்டிருக்கிறோம். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௨௧)
Tafseer
௧௨௨

وَانْتَظِرُوْاۚ اِنَّا مُنْتَظِرُوْنَ ١٢٢

wa-intaẓirū
وَٱنتَظِرُوٓا۟
எதிர்பாருங்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
muntaẓirūna
مُنتَظِرُونَ
எதிர்பார்ப்பவர்கள், எதிர்பார்க்கிறோம்
நீங்களும் (இதன் முடிவை) எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அதை) எதிர்பார்த்திருக்கிறோம். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௨௨)
Tafseer
௧௨௩

وَلِلّٰهِ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَيْهِ يُرْجَعُ الْاَمْرُ كُلُّهٗ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِۗ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ࣖ ١٢٣

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கே
ghaybu
غَيْبُ
மறைவானவை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
wa-ilayhi
وَإِلَيْهِ
அவனிடமே
yur'jaʿu
يُرْجَعُ
திருப்பப்படும்
l-amru
ٱلْأَمْرُ
காரியங்கள்
kulluhu
كُلُّهُۥ
அவை எல்லாம்
fa-uʿ'bud'hu
فَٱعْبُدْهُ
ஆகவே, அவனை வணங்குவீராக
watawakkal
وَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
ʿalayhi
عَلَيْهِۚ
அவன் மீதே
wamā
وَمَا
இல்லை
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
bighāfilin
بِغَٰفِلٍ
கண்காணிக்காதவனாக
ʿammā taʿmalūna
عَمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவை அனைத்தும் (அவற்றின் ஞானமும்) அல்லாஹ்வுக்குரியனவே! எல்லா காரியங்களும் அவனிடமே கொண்டு வரப்படும். ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனையே நம்புங்கள். உங்கள் இறைவன் நீங்கள் செய்பவைகளைப் பற்றி பராமுகமாயில்லை." ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௨௩)
Tafseer