Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஃபிரூன் வசனம் ௬

Qur'an Surah Al-Kafirun Verse 6

ஸூரத்துல் காஃபிரூன் [௧௦௯]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَكُمْ دِيْنُكُمْ وَلِيَ دِيْنِ ࣖ (الكافرون : ١٠٩)

lakum
لَكُمْ
For you
உங்களுக்கு
dīnukum
دِينُكُمْ
(is) your religion
உங்கள் கூலி
waliya
وَلِىَ
and for me
இன்னும் எனக்கு
dīni
دِينِ
(is) my religion"
என் கூலி

Transliteration:

Lakum deenukum wa liya deen. (QS. al-Kāfirūn:6)

English Sahih International:

For you is your religion, and for me is my religion." (QS. Al-Kafirun, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

உங்களுடைய (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்). (ஸூரத்துல் காஃபிரூன், வசனம் ௬)

Jan Trust Foundation

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் (வழிபாட்டுக்குரிய) கூலி உங்களுக்கு கிடைக்கும்; என் (வழிபாட்டுக்குரிய) கூலி எனக்கு கிடைக்கும்.