குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஃபிரூன் வசனம் ௫
Qur'an Surah Al-Kafirun Verse 5
ஸூரத்துல் காஃபிரூன் [௧௦௯]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَآ اَنْتُمْ عٰبِدُوْنَ مَآ اَعْبُدُۗ (الكافرون : ١٠٩)
- walā antum
- وَلَآ أَنتُمْ
- And not you are
- இன்னும் நீங்கள் இல்லை
- ʿābidūna
- عَٰبِدُونَ
- worshippers
- வணங்குபவர்களாக
- mā
- مَآ
- (of) what
- எவனை
- aʿbudu
- أَعْبُدُ
- I worship
- நான் வணங்குகின்றேன்
Transliteration:
Wa laa antum 'aabidoona ma a'bud(QS. al-Kāfirūn:5)
English Sahih International:
Nor will you be worshippers of what I worship. (QS. Al-Kafirun, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். (ஸூரத்துல் காஃபிரூன், வசனம் ௫)
Jan Trust Foundation
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.