குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஃபிரூன் வசனம் ௪
Qur'an Surah Al-Kafirun Verse 4
ஸூரத்துல் காஃபிரூன் [௧௦௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَآ اَنَا۠ عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ (الكافرون : ١٠٩)
- walā anā
- وَلَآ أَنَا۠
- And not I am
- இன்னும் நான் இல்லை
- ʿābidun
- عَابِدٌ
- a worshipper
- வணங்குபவனாக
- mā
- مَّا
- (of) what
- எவற்றை
- ʿabadttum
- عَبَدتُّمْ
- you worship
- நீங்கள் வணங்கினீர்கள்
Transliteration:
Wa laa ana 'abidum maa 'abattum(QS. al-Kāfirūn:4)
English Sahih International:
Nor will I be a worshipper of what you worship. (QS. Al-Kafirun, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன். (ஸூரத்துல் காஃபிரூன், வசனம் ௪)
Jan Trust Foundation
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவனாக இல்லை.