குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஃபிரூன் வசனம் ௩
Qur'an Surah Al-Kafirun Verse 3
ஸூரத்துல் காஃபிரூன் [௧௦௯]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَآ اَنْتُمْ عٰبِدُوْنَ مَآ اَعْبُدُۚ (الكافرون : ١٠٩)
- walā antum
- وَلَآ أَنتُمْ
- And not you
- இன்னும் நீங்கள் இல்லை
- ʿābidūna
- عَٰبِدُونَ
- (are) worshippers
- வணங்குபவர்களாக
- mā
- مَآ
- (of) what
- எவனை
- aʿbudu
- أَعْبُدُ
- I worship
- நான் வணங்குகின்றேன்
Transliteration:
Wa laa antum 'aabidoona maa a'bud(QS. al-Kāfirūn:3)
English Sahih International:
Nor are you worshippers of what I worship. (QS. Al-Kafirun, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (ஸூரத்துல் காஃபிரூன், வசனம் ௩)
Jan Trust Foundation
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை