Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஃபிரூன் வசனம் ௨

Qur'an Surah Al-Kafirun Verse 2

ஸூரத்துல் காஃபிரூன் [௧௦௯]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَآ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ (الكافرون : ١٠٩)

lā aʿbudu
لَآ أَعْبُدُ
Not I worship
நான் வணங்க மாட்டேன்
mā taʿbudūna
مَا تَعْبُدُونَ
what you worship
எவற்றை/நீங்கள் வணங்குகின்றீர்கள்

Transliteration:

Laa a'budu ma t'abudoon (QS. al-Kāfirūn:2)

English Sahih International:

I do not worship what you worship. (QS. Al-Kafirun, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். (ஸூரத்துல் காஃபிரூன், வசனம் ௨)

Jan Trust Foundation

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன்.