Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் காஃபிரூன் வசனம் ௧

Qur'an Surah Al-Kafirun Verse 1

ஸூரத்துல் காஃபிரூன் [௧௦௯]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ يٰٓاَيُّهَا الْكٰفِرُوْنَۙ (الكافرون : ١٠٩)

qul
قُلْ
Say
கூறுவீராக
yāayyuhā l-kāfirūna
يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ
"O disbelievers!
நிராகரிப்பாளர்களே

Transliteration:

Qul yaa-ai yuhal kaafiroon (QS. al-Kāfirūn:1)

English Sahih International:

Say, "O disbelievers, (QS. Al-Kafirun, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! நிராகரிக்கும் மக்காவாசிகளை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: நிராகரிப்பவர்களே! (ஸூரத்துல் காஃபிரூன், வசனம் ௧)

Jan Trust Foundation

(நபியே!) நீர் சொல்வீராக| காஃபிர்களே!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே!