Skip to content

ஸூரா ஸூரத்துல் காஃபிரூன் - Word by Word

Al-Kafirun

(al-Kāfirūn)

bismillaahirrahmaanirrahiim

قُلْ يٰٓاَيُّهَا الْكٰفِرُوْنَۙ ١

qul
قُلْ
கூறுவீராக
yāayyuhā l-kāfirūna
يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்களே
(நபியே! நிராகரிக்கும் மக்காவாசிகளை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: நிராகரிப்பவர்களே! ([௧௦௯] ஸூரத்துல் காஃபிரூன்: ௧)
Tafseer

لَآ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ ٢

lā aʿbudu
لَآ أَعْبُدُ
நான் வணங்க மாட்டேன்
mā taʿbudūna
مَا تَعْبُدُونَ
எவற்றை/நீங்கள் வணங்குகின்றீர்கள்
நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன். ([௧௦௯] ஸூரத்துல் காஃபிரூன்: ௨)
Tafseer

وَلَآ اَنْتُمْ عٰبِدُوْنَ مَآ اَعْبُدُۚ ٣

walā antum
وَلَآ أَنتُمْ
இன்னும் நீங்கள் இல்லை
ʿābidūna
عَٰبِدُونَ
வணங்குபவர்களாக
مَآ
எவனை
aʿbudu
أَعْبُدُ
நான் வணங்குகின்றேன்
நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. ([௧௦௯] ஸூரத்துல் காஃபிரூன்: ௩)
Tafseer

وَلَآ اَنَا۠ عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ ٤

walā anā
وَلَآ أَنَا۠
இன்னும் நான் இல்லை
ʿābidun
عَابِدٌ
வணங்குபவனாக
مَّا
எவற்றை
ʿabadttum
عَبَدتُّمْ
நீங்கள் வணங்கினீர்கள்
(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன். ([௧௦௯] ஸூரத்துல் காஃபிரூன்: ௪)
Tafseer

وَلَآ اَنْتُمْ عٰبِدُوْنَ مَآ اَعْبُدُۗ ٥

walā antum
وَلَآ أَنتُمْ
இன்னும் நீங்கள் இல்லை
ʿābidūna
عَٰبِدُونَ
வணங்குபவர்களாக
مَآ
எவனை
aʿbudu
أَعْبُدُ
நான் வணங்குகின்றேன்
நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். ([௧௦௯] ஸூரத்துல் காஃபிரூன்: ௫)
Tafseer

لَكُمْ دِيْنُكُمْ وَلِيَ دِيْنِ ࣖ ٦

lakum
لَكُمْ
உங்களுக்கு
dīnukum
دِينُكُمْ
உங்கள் கூலி
waliya
وَلِىَ
இன்னும் எனக்கு
dīni
دِينِ
என் கூலி
உங்களுடைய (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்). ([௧௦௯] ஸூரத்துல் காஃபிரூன்: ௬)
Tafseer